|
எண்
|
நாள்
|
பெயர்
|
தொகை
[ரூபாய்]
|
கூடுதல்
|
|
1
|
5.5.16
|
திருமிகு நா.முத்துநிலவன் வலைப்பதிவர் புதுகை.
|
10,000
|
|
|
2
|
5.5.16
|
திருமிகு மு.கீதா
வலைப்பதிவர் புதுகை.
|
10,000
|
|
|
3
|
5.5.16
|
திருமிகு பேராசிரியர்.துரைபாண்டியன்
பாரத் மெட்ரிக் பள்ளி புதுகை.
|
10,000
|
|
|
4
|
5.5.16
|
திருமிகு சுரேஷ்
ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்
கல்லூரி புதுகை.
|
5,000
|
|
|
5
|
5.5.16
|
திருமிகு சோலச்சி
வலைப்பதிவர் புதுகை
|
5,000
|
|
|
6
|
5.5.16
|
திருமிகு க.மாலதி
வலைப்பதிவர் புதுகை.
|
5,000
|
|
|
7
|
5.5.16
|
திருமிகு கதிரேசன் வெங்கடேஸ்வரா
பாலிடெக்னிக் புதுகை.
|
6,000
|
|
|
8
|
5.5.16
|
தமிழகத் தமிழாசிரியர் கழகம் புதுகை
|
5,000
|
|
|
9
|
5.5.16
|
திருமிகு மணிகண்டன்
வீதி உறுப்பினர் புதுகை.
|
1,000
|
|
|
10
|
5.5.16
|
திருமிகு மீனாட்சிசுந்தரம்
வலைப்பதிவர் புதுகை
|
1,000
|
|
|
11
|
5.5.16
|
புலவர். ஜெயா
வீதி உறுப்பினர் புதுகை.
|
500
|
58,500
|
|
12
|
6.5.16
|
திருமிகு பகவான் ஜி.
வலைப்பதிவர் .மதுரை.
|
1,000
|
|
|
13
|
6.5.16
|
திருமிகு ராஜா [சே.அரசன்]
சென்னை.
|
1,000
|
|
|
14
|
6.5.16
|
திருமிகு சிவக்குமார்
வலைப்பதிவர் ஆப்ரிக்கா-உகாண்டா.
|
1,000
|
61,500
|
|
15
|
7.5.16
|
திருமிகு தமிழ் இளங்கோ
வலைப்பதிவர் திருச்சி.
|
2,000
|
|
|
16
|
7.5.16
|
திருமிகு செல்வதுரை
வலைப்பதிவர் மதுரை.
|
500
|
64,000
|
|
17
|
8.5.16
|
திருமிகு முரளிதரன்
வலைப்பதிவர் சென்னை.
|
1,000
|
65,000
|
|
18
|
9.5.16
|
திருமிகு கோபி சரபோஜி
வலைப்பதிவர் சிங்கப்பூர்.
|
2,500
|
|
|
19
|
9.5.16
|
திருமிகு பொன்.கருப்பையா
வலைப்பதிவர் புதுகை.
|
1,000
|
|
|
20
|
9.5.16
|
புலவர் இராமாநுசம்
வலைப்பதிவர் சென்னை.
|
1,000
|
69,500
|
|
21
|
10.5.16
|
திருமிகு ஜம்புலிங்கம்
வலைப்பதிவர் தஞ்சை
|
2,000
|
|
|
22
|
10.5.16
|
திருமிகு கரந்தை ஜெயக்குமார்
வலைப்பதிவர் தஞ்சை
|
2,000
|
73,500
|
|
23
|
11.5.16
|
திருமிகு தமிழரசன்[சே தமிழா]
முகநூல் நண்பர் சென்னை
|
5,000
|
78,500
|
|
24
|
12.5.16
|
விதைக்கலாம் அமைப்பு
திருமிகு
வலைப்பதிவர்கள் கஸ்தூரிரங்கன்ரூ10,000,
மலையப்பன் ரூ2000,
விதைக்கலாம் நண்பர்கள் ரூ15,000]
|
27,000
|
|
|
25
|
12.5.16
|
திருமிகு ரஃபீக் சுலைமான்.
முகநூல் நண்பர் அமீரகம்.
|
5,000
|
|
|
26
|
12.5.16
|
திருமிகு கில்லர்ஜி.
வலைப்பதிவர் அபுதாபி.
|
2,005
|
1,12,505
|
|
27
|
13.5.16
|
திருமிகு நெப்போலியன் சிங்கப்பூர்
|
5,000
|
|
|
28
|
13.5.16
|
திருமிகு கலையரசி
வலைப்பதிவர் பாண்டிச்சேரி
|
2,000
|
1,19,505
|
|
29
|
14.5.16
|
திருமிகு பிரபா
முகநூல் நண்பர்.
|
1,000
|
|
|
30
|
14.5.16
|
திருமிகு அ.பாண்டியன்
வலைப்பதிவர் மணப்பாறை.
|
1,000
|
1,21,505
|
|
31
|
19.5.16
|
செல்வி ரோஷ்ணி
ம/மு[வெங்கட்நாகராஜ்]திருச்சி
|
3,000
|
|
|
32
|
19.5.16
|
திருமிகு அப்பாஸ் யாஸ்
முகநூல் நண்பர் புதுகை
|
500
|
|
|
33
|
19.5.16
|
திருமிகு சிவா ஜி
[விதைக்கலாம் நண்பர் புதுகை.
|
500
|
1,25,505
|
Showing posts with label வைகறை நிதி. Show all posts
Showing posts with label வைகறை நிதி. Show all posts
Thursday, 26 May 2016
வைகறை நிதி பட்டியல்
Wednesday, 11 May 2016
முகநூலின் வலிமை உணர்கின்றேன்...
முகநூலின் வலிமை உணர்கின்றேன்...
\
நன்றி சே.தமிழா,அப்பாஸ் .
பார்த்ததும் இல்லை,பேசியதும் இல்லை.
கவிஞர் வைகறையின் பதிவைப்பார்த்து விட்டு மனம் நெகிழ்ந்து ரூ5000/ அனுப்பியுள்ளார்...முகநூல் நண்பர் சே.தமிழா.. என்ற தமிழரசன்.https://www.facebook.com/chetamilaa?fref=ts
பொள்ளாச்சியைச்சேர்ந்த இவர் ..தற்போது சென்னையில் பணி புரிகின்றார்...மறைந்த கவிஞன் வைகறையின் மகனுக்கு நீளும் உதவிக்கரங்களை வணங்குகின்றேன்...
நேற்று ஒரு திருமண சந்திப்பில் திடீரென வந்து ரூ 500 கொடுத்தார் நண்பர் அப்பாஸ் தனது தேவதையான மகளை அறிமுகம் செய்து...எதிர்பார்க்காத உதவி கிடைக்கும் போது மனம் நெகிழ்கின்றது...மிக்க நன்றி அப்பாஸ்.https://www.facebook.com/absyasmine.absyasmine?pnref=friends.search
பணம் என்பதை விட தனக்கு அப்பா கொடுத்த உறவுகளாய் அவன் வளர்ந்த பிறகு உணரும் போது நம்மில் அவன் தந்தையைக் காண்பான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நாங்கள் இருக்கின்றோம் என நீங்கள் தயாராக உள்ள போது ரூ5,00.000 என்ற இலக்கில் தற்போது ரூ 1,25,000 சேர்ந்து உள்ளது...
தொடரும் கரங்களுக்கு அன்பான நன்றிகள்....

Saturday, 7 May 2016
ஜெய்குட்டிக்கான வைப்பு நிதி தொகை வரவாக...
ஜெய்குட்டிக்கான வைப்பு நிதி தொகை வரவாக...
கையிருப்பு தொகை -
------------------------------------------
1]கவிஞர் நா.முத்து நிலவன் -ரூ10,000
2]கவிஞர் மு.கீதா -ரூ 10,000
3]பேராசிரியர் துரை பாண்டியன் -ரூ10,000
[பாரத் மெட்ரிக் பள்ளி]
4]கவிஞர் கதிரேசன் ரூ 6,000
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் [முதல் கொடையாக]
5]கவிஞர் சோலச்சி -ரூ5,000
6]ஆக்ஸ்போர்டு சுரேஷ் -ரூ5,000
7]தமிழாசிரியர் கழகம் புதுகை -ரூ5,000 [முதல் கொடையாக]
8]கவிஞர் மாலதி -ரூ5,000
9] கவிஞர் மணிகண்டன் -ரூ1,000
10]கவிஞர் மீனாட்சி சுந்தரம் -ரூ1,000
11]புலவர் ஜெயா -ரூ 500
12]கவிஞர் நெப்போலியன் சிங்கப்பூர் -ரூ5,000
13]வலைப்பதிவர் திரு.கில்லர்ஜி அபுதாபி -ரூ2,000
14]வலைப்பதிவர் திரு.தமிழ் இளங்கோ -ரூ2,000
15]சென்னை அரசன் [ராஜா] -ரூ 4,000 -
16]விதைக்கலாம் நண்பர்கள்-ரூ 27,000
17]முகநூல் நண்பர் திருமிகு ரஃபீக் சுலைமான் அவர்கள் -ரூ5,000
18]வலைப்பதிவர் திரு. செல்வத்துரை முத்துகனி அவர்கள் -ரூ500
19]வலைப்பதிவர் திரு. பகவான் ஜி அவர்கள் -ரூ1000
20]திருமிகு சிவகுமாரன் ஆலங்குடி -ரூ1000
21]வலைப்பதிவர் திரு.கோபிசரபோஜி -ரூ2,500
22]முகநூல் நண்பர் திரு தமிழரசன்[சே தமிழா] -ரூ5,000
23]முகநூல் நண்பர் திரு.அப்பாஸ் யாஸ் -ரூ500
தொடரும் உங்கள் அன்பால் விரைவில் சேர்ந்திடும் நாம் எதிர்பார்த்த ரூ5,00,000.. இத்தொகை கீழ்க்கண்ட கணக்கில் சேர்க்கப்பட உள்ளது.எதிர்பார்த்த தொகையான ரூ 10,00,000 ஆகஸ்ட் மாதத்திற்குள் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையோடு...
First Name : MUTHU BASKARAN
Last Name : N
Display Name : MUTHU BASKARAN N
Bank : STATE BANK OF INDIA
Branch : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number : 35154810782
Branch Code : 16320
IFSC Code : SBIN0016320 CIF No. : 80731458645 நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக இருக்கும். vaigaraifamilyfund@gmail.com உதவும் கரங்களுக்கு மிக்க நன்றி

Subscribe to:
Posts (Atom)