Wednesday, 4 May 2016

வீதி கூட்டம்-27 வைகறை நினைவஞ்சலி கூட்டம்

வீதி இலக்கியக்களம் கூட்டம் -27
வைகறை-நினைவஞ்சலி கூட்டம்
 --------------------------------------------------

இப்படியொரு கூட்டம் நடத்துவோம் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை..வீதியின் முக்கிய செயல்பாட்டாளராக வைகறை பரிணமிக்கும் வேளையில் ,வைகறையை காலம் பிரித்துவிட்ட கொடுமை.

 வைகறை படத்தில் பார்க்க நேர்ந்த கொடுமை..

கனத்த மௌனமாய் வீதிக்கூட்டம்..வைகறைக்கு அஞ்சலி செலுத்திய காட்சி....

வெறும் அஞ்சலி செலுத்துவதாக கூட்டம் இருப்பது மட்டுமின்றி அவரது குடும்பத்திற்கு உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது..





































Tuesday, 3 May 2016

வீதி கலை இலக்கியக்களம் கூட்டம்-27

வீதி கலை இலக்கியக்களம் கூட்டம்-27
நாள்:4.5.16
இடம் :ஆக்ஸ்போர்டு கல்லூரி,புதுகை
காலம் :மாலை 5.30 மணி

உங்கள் வைகறைக்கு நினைவஞ்சலி...

வேறென்ன சொல்ல...

Monday, 2 May 2016

வீதி 26

வீதி கூட்டம்-26
கவிஞர் வைகறை நடத்திய வீதி கூட்டம்

17.4.16 இன்று வீதி கலை இலக்கியக்கூட்டம் மிகச்சிறப்புடன் துவங்கியது.

துவக்க நிகழ்வாக படித்ததில் பிடித்தது/அனுபவங்கள் பகிர்வு பகுதி

 கவிஞர் பவல்ராஜ்,

தனக்கு பிடித்த ஹைக்கூ என

 ”என்ன சொல்லி அனுப்ப
 விற்ற ஆடு
 வீட்டுவாசலில்”

 கவிஞர் மீனாட்சி
 மலேசியாவைச்சார்ந்த திருமிகு டத்தோ சாமுவேல் அவர்கள் 1962 இல் எழுதியுள்ள ”அறிவு நூன் முடிவு “நூல் குறித்து பேசினார்.