Saturday 16 April 2016

வீதி-26

நாங்க ரெடி!நீங்க ரெடியா?
 வீதிக்கு வர....
 நாள்:17.4.16
இடம்:நம்ம ஆக்ஸ்போர்டு உணவகக்கல்லூரி.புதுக்கோட்டை
 [புதிய பேருந்து நிலைய மாடியில்]

 நாளைய தினத்தில் தமிழ்ச்சுவைப்பருக கிளம்பிட்டீங்க தானே. 

இலக்கியங்களோடு இலக்கியமாக....

 வீதிக்கு கிடைத்த பொக்கிஷமான, கவிஞர் வைகறையின் அக்கறையுடனான ஈடுபாட்டில் நாளைய வீதி கலகலக்க போகிறது

 உவகையுடன் அழைக்கின்றோம் ,உவப்புடனே வாருங்கள்.

அமைப்பாளர்கள் :கவிஞர் வைகறை,கவிஞர் சோலச்சி.

No comments:

Post a Comment