Thursday, 18 August 2016

கவிஞர் வைகறை குடும்பநலநிதி வழங்கிய விவரம்.-31.8.16

             கவிஞர் வைகறை குடும்ப நலநிதி
          வங்கியின் மூலமாகத் தந்தவர்கள் பட்டியல் 30.7.16 வரை

.எண்
நாள்
          பெயர்

தொகை ரூபாயில்
கூடுதல்
1
6.5.16
திருமிகு பகவான் ஜி
வலைப்பதிவர் மதுரை
  1,000

2
6.5.16
திருமிகு இராஜா [] அரசன் சென்னை
  1,000

3
6.5.16
திருமிகுசிவக்குமார்.
வலைப்பதிவர்
  1,000

4
7.5.16
திருமிகு தமிழ் இளங்கோ
வலைப்பதிவர் திருச்சி.
  2,000

5
7.5.16
திருமிகு செல்வதுரை
வலைப்பதிவர் மதுரை
   500

6
8.5.16
திருமிகு முரளீதரன்
வலைப்பதிவர் சென்னை.
  1,000

7
9.5.16
திருமிகு கோபி சரபோஜி
வலைப்பதிவர் சிங்கப்பூர்.
  2,500

8
9.5.16
திருமிகு புலவர் இராமாநுசம்
வலைப்பதிவர் சென்னை
  1,000

9
10.5.16
திருமிகு ஜம்புலிங்கம்
வலைப்பதிவர் தஞ்சை.
  2,000

10
10.5.16
திருமிகு கரந்தை ஜெயக்குமார்
வலைப்பதிவர் தஞ்சை.
  2,000

11
11.5.16
திருமிகு தமிழரசன் சே.தமிழா
முகநூல் நண்பர் சென்னை
  5,000

12
13.5.16
திருமிகு நெப்போலியன்
சிங்கப்பூர்.
  5,000

13
13.5.16
திருமிகு கலையரசி
வலைப்பதிவர் பாண்டிச்சேரி.
  2,000

14
14.5.16
திருமிகு பிரபா
முகநூல் நண்பர்
  1,000

15
14.5.16
திருமிகு அ.பாண்டியன்
வலைப்பதிவர் மணப்பாறை
  1,000

16
18.5.16
திருமிகு கர்னல் கணேசன்
வலைப்பதிவர் சென்னை.
  5,000

17

20.5.16
திருமிகு மரியசிவானந்தம்

  2,000
35,000
18
26.5.16
கவிஞர் ஜெயதேவன்
முகநூல் நண்பர்
 2,000

19
30.5.16
திருமிகு திலகராஜ் பேச்சியப்பன் முகநூல் நண்பர் சென்னை.
 5,000

20
14.6.16
திருமிகு எஸ் சுரேஸ்

2,000

21.
14.6.16
திருமிகு கீதா பிரகாஷ்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்.
2,000

22
14.6.16
திருமிகு வீரக்கடம்பு கோபு
திண்டுக்கல்.
  500

23
18.6.16
கவிஞர் சுப்ரா வே சுப்ரமணியன் முகநூல் நண்பர்.
2,000

24
25.7.16
திருமிகு கிரேஸ் பிரதிபா
வலைப்பதிவர் அமெரிக்கா.
5,000

25
26.7.16
திருமிகு ரமணன்

1,000

26
26.7.16
திருமிகு ரத்னவேல் அய்யா
முகநூல் நண்பர்.
1,000

27
27.7.16
திருமிகு கீதா-துளசிதளம்
வலைப்பதிவர் சென்னை.
 2,000

28
30.6.16
திருமிகு துரைபாண்டி

   500

29
30.7.16
திருமிகு சரவணக்குமார்
சென்னை.
 5,000

30
30.7.16
திருமிகு குமரகுரு
சென்னை
10,000
38,000



மொத்த கூடுதல்
------------
73,000

30.7.16 வரை வங்கியின் மூலம் வரவு ரூ 73,000/



                17.8.16 கவிஞர் வைகறை குடும்பநிதி
               கையில் நிதி தந்தவர்கள் பட்டியல்
. எண்
நாள்
         பெயர்
தொகை ரூபாயில்
கூடுதல்
1
5.5.16
திருமிகு நா.முத்துநிலவன்
வலைப்பதிவர் புதுகை.
 10,000

2
5.5.16
திருமிகு மு.கீதா
வலைப்பதிவர் புதுகை
 10,000

3
5.5.16
பேராசிரியர் துரைப்பாண்டியன்
பாரத் மெட்ரிக் பள்ளி புதுகை
 10,000

4
5.5.16
திருமிகு சுரேஷ்
சமையற்கலைக்கல்லூரி புதுகை
 5,000

5
5.5.16
திருமிகு சோலச்சி
வலைப்பதிவர் புதுகை
 5,000

6
5.5.16
திருமிகு கா. மாலதி
வலைப்பதிவர் புதுகை
 5,000

7
5.5.16
திருமிகு கதிரேசன்
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் புதுகை.
 6,000

8
5.5.16
தமிழகத் தமிழாசிரியர் கழகம் புதுகை.
 5,000

9
5.5.16
திருமிகு மணிகண்டன்
வீதி நண்பர்.
 1,000

10
5.5.16
 புலவர் ஜெயா
வீதி நண்பர்.
  500

11
5.5.16
திருமிகு மீனாட்சி சுந்தரம்
வலைப்பதிவர் புதுகை
1,000

12
9.5.16
திருமிகு பொன் கருப்பையா
வலைப்பதிவர் புதுகை
1,000

13
12.5.16
விதைக்கலாம் நண்பர்கள்

15,000

14
12.5.16
விதைக்கலாம் திருமிகு
கஸ்தூரி ரங்கன் வலைப்பதிவர் புதுகை
10,000





84,500
15

12.5.16
விதைக்கலாம்  திருமிகு மலையப்பன்
வலைப்பதிவர் புதுகை
 2,000

16
12.5.16
விதைக்கலாம் நிகழ்வில்
திருமிகு ரபீக் சுலைமான்
முகநூல் நண்பர்
5,000

17
12.5.16
கில்லர்ஜி அபுதாபி
வலைப்பதிவர்

2,005

18
19.5.16
விதைக்கலாம் நிகழ்வில்
 ரோஷ்ணி-வெங்கட் நாகராஜ்
வலைப்பதிவர் தில்லி
3,000

19
19.5.16
திருமிகு அப்பாஸ் யாஸ்
முகநூல் நண்பர்.
  500

20
19.5.16
திருமிகு சிவாஜி
விதைக்கலாம்

  500

21
7.6.16
திருமிகு மரபின் மைந்தன் முத்தையா
[பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நண்பர்கள் வழியாக]
11,000

22
15.6.16
திருமிகு புதுகை செல்வா
வீதி நண்பர்
2,500

23
22.6.16
திருமிகு அனுசுயா ஆசிரியர்
..மேல் நிலைப்பள்ளி
4,000

24
சோலச்சி
மூலம்
திருமிகு நிலோபர் இ.நி.
உளுவம்பட்டி.
  500

25
  “
திருமிகு மு.சின்னக்கண்ணு
.நி.ஆ காட்டுப்பட்டி.
  500

26
   “
திருமிகு எஸ்.நாகலெட்சுமி த.ஆ மரிங்கிப்பட்டி
  500

27
   “
திருமிகு ர.சரோஜா தேவி
சமையலர் மரிங்கிப்பட்டி.
  500

28
   “
திருமிகு நெல்சன் இ.நி.
.மேட்டுப்பட்டி.
  500

29
   “
திருமிகு சசிகலா இ.நி.
ஆனைப்பட்டி
  500
33,505
30
   “
திருமிகு செல்லம் டோரா
.நி.ஆ ஆனைப்பட்டி
  500

31
   “
திருமிகு ஜெய்ஸ்ரீ த.
கதவம்பட்டி
  400

32
   “
திருமிகு மீனா வனிதா
.நி.ஆ கதவம்பட்டி.
  300

33
   “
திருமிகு ராமலெஷ்மி இ.நி.ஆ கதவம்பட்டி.
  200

34
சோலச்சி மூலமாக
திருமிகு இரா.வடிவேல் இ.நி.ஆ கதவம்பட்டி.
  200

35
  “
திருமிகு து.சுதாகர் இ.நி.
கதவம்பட்டி.
  100

36
  “
திருமிகு பழ.வனிதா இநி.
கதவம்பட்டி.
  100

37
  “
திருமிகு சேகர் ஆசிரியர்
கொத்தமங்கலப்பட்டி.
 1,000

38
  “
திருமிகு மூட்டாம்பட்டி இராசு.வீதி நண்பர்
  500

39
  “
திருமிகு மகாதேவி த.
இடையப்பட்டி.
  500

40
19.6.16
கவிஞர் பாக்யா
1,100

41
  “
கவிஞர் யாழிசைமணிவண்ணன்.சிங்கப்பூர்.
5,000

42
  “
கவிஞர் ஈழபாரதி
இலங்கை.
5,000

43
  “
திருமிகு கார்த்திகேயன் சென்னை
1,000

44
6.7.16
திருமிகு விஜயலெட்சுமி
மா...நிறுவனம் புதுகை.
1,000

45
  “
திருமிகு அப்துல்ஜலீல்
வீதி உறுப்பினர்.
5,000

46
   “
திருமிகு அமிர்தா தமிழ்
வீதி உறுப்பினர்.
5,000

47
31.7.16
சோலச்சி வழியாக
திருமிகு ந.சுமதி த.
முருகராஜ் நகர்.


  500
27,400
48
  “
திருமிகு எஸ்.கேத்தரின் இ.நி.
முருகராஜ் நகர்.
  500

49
  “
திருமிகு ம.விக்டோரியா த.
கோதண்டராமபுரம்.
  500

50
  “
திருமிகு சுமதி த.
குடுமியான்மலை..
  500

51
  “
திருமிகு பிரகாஷ் இ.நி.
பெருமாநாடு.

  500

52
  “
திருமிகு லில்லிகிறிஸ்டி த.
அன்னை நகர்.
  500

53
  “
திருமிகு.எம்.ஜெயந்தி ஆசிரியப்பயிற்றுநர்.அன்னவாசல்.
  500



31.7.16 அன்று வீதிக்கூட்டத்தில் வந்த வரவாக


54
31.7.16
திருமிகு முனைவர் நா.அருள் முருகன் அவர்கள் .
முதன்மைக்கல்வி அலுவலர் கோவை.
வீதி அமைப்பின் நிறுவனர்.
 5,000

55
   ”
திருமிகு உமா உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்.திருவரங்குளம்
 1,000

56
  “
திருமிகு ராசி பன்னீர்செல்வன்
வலைப்பதிவர் புதுகை.

5,000

57
  “
திருமிகு மகேஸ்வரி ரமேஷ்
வீதி நண்பர்
 1,000

58
 “
திருமிகு கதிர் ஆதவன் சென்னை
  500

59
  “
திருமிகு மணிகண்டன் ஆறுமுகம் விதைக்கலாம்
1,000

60
  “
திருமிகு நாறும்பூ நாதன்
திருநெல்வேலி
 1,000

61
  “
திருமிகு பௌல்ராஜ்
வீதி நண்பர்

 2,000
19500
62
  “
திருமிகு தூயன்
வீதி நண்பர்.
  500

63
  “
திருமிகு நாகராஜன்
வலைப்பதிவர் புதுகை
1,000

64
  “
திருமிகு ஸ்டாலின் சரவணன்
வீதி நண்பர் கறம்பக்குடி
1,000

65
  “
திருமிகு  சிவா [சச்சின்]
வீதி நண்பர்
1,000

66
  “
திருமிகு உஷா சுப்பரமணியம் விதைக்கலாம் வழியாக
1,500

67
  “
திருமிகு சத்தியமூர்த்தி  ஆசிரியர்.

 500

68
 “
திருமிகு ஜெயலெஷ்மி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்,வலைப்பதிவர் .கீரனூர்
10,000

69
  “
திருமிகு சுமதி தமிழாசிரியர்
..மே.நி.பள்ளி சந்தைப்பேட்டை
1,000
16500


கையில் வந்த மொத்த தொகை

1,81,405


















கவிஞர் வைகறை குடும்ப
        நிதி
வரவு வந்துள்ள விவரம்




வங்கி மூலம் வரவு


 73,000


கையில் வந்த வரவு

1,81,405


மொத்த கூடுதல் தொகை

2,54,405


கவிஞர் வைகறை குடும்பத்தினரிடம்
அளித்துள்ள தொகை விவரம்




எல்..சி பாலிசி தொகை
ரூ 2,03,753



கையில் தந்துள்ள நிதி தொகை
 ரூ 50,500



 மொத்தமாக தந்துள்ள தொகை.
ரூ 2,54,253


*விதைக்கலாம் அமைப்பின் மூலம் வந்துள்ள மொத்த தொகை ரூ38,500
*கவிஞர் சோலச்சியின் முயற்சியால் இதுவரை கிடைத்துள்ள தொகை
ரூ 15,300  
                       நிதி வழங்கிய விவரம்.
                   எல்..சி யில் கவிஞர் வைகறையின் மகன் ஜெய்சன் பெயரில் ரூ 2,03,753 க்கு பாலிசி எடுக்கப்பட்டு ,அதற்கான ரசீதும்,நிதியாக ரூ50,500 ம் வீதி கலை இலக்கியக்களம் 29 ஆவது ஜூலை மாதக் கூட்டத்தில்
31.7.16 அன்று வீதியின் நிறுவனர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களால்  வைகறையின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இனிமேல் வரும் தொகை அடுத்தடுத்த திங்களில் வீதிக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு திருமதி ரோஸ்லின் வைகறையிடம் அவ்வவ்போது ஒப்படைக்கப்படும் என்பதை வீதி அன்புடன் அறிவிக்கின்றது.

வங்கி மூலமும் ,கையிலும் நிதியை அள்ளித்தந்து உதவிய நல்ல உள்ளங்களை வீதி மனம் நெகிழ்ந்து தனது நன்றியை அர்ப்பணிக்கின்றது.
                                                           
                                                                       மு.கீதா
                                                                         நிதி பொறுப்பாளர்
                                        வீதி கலை இலக்கியக்களம்-புதுக்கோட்டை







2 comments:

  1. வைகறையின்பால் அன்பும், வீதி கலைஇலக்கியக் களத்தின் மீது நம்பிக்கையும் வைத்து அள்ளித் தந்த உள்ளங்கள் அனைத்துக்கும் நன்றி. இதில் தங்கை கீதாவின் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது. அய்யா அருள் முருகன் அவர்கள் ஜெய்க்குட்டியின் கையில் நிதியை வழங்கிய நிழற்படத்தை இதில் இணைக்க வேண்டுகிறேன் மா. ரோஸ்லின் வைகறைக்குத் தற்காலிகமாக ஆசிரியப் பணி வழங்கிய கவிஞரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான தங்கம் மூர்த்தி அவர்கள் வீதியின் நன்றிக்குரியவர். அவரும் அய்யாவும் ரோஸ்லின் அரசுப்பணிக்கும் முயன்று வருகிறார்கள். சான்றிதழ்களைத் தொகுத்துத் தரும் நம்பக்கத்தில்தான் தாமதம்.விரைவில் நடத்துவோம்.

    ReplyDelete