அன்புடன் வரவேற்கின்றோம்
---------------------------------------------------------
வீதி கலை இலக்கியக்கூட்டம் -15ஆவது கூட்டம்
நாள்:25.04.15
இடம் :ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி ,புதுகை
காலம் :காலை 10 -1 மணி
தலைமை:முனைவர் நா.அருள்முருகன்
முன்னிலை:கவிஞர்.நா.முத்துநிலவன்
வரவேற்பு: சோலச்சி
அறிக்கை: ரேவதி
பிறமொழி இலக்கிய அறிமுகம்:மு.தூயன்[கன்னடம்]
கவிதை:வையாபுரி
சிறுகதை விமர்சனம்:துரைக்குமரன்
இலக்கியவாதி அறிமுகம்:அண்டனூர் சுரா
மாணவர் அறிமுகம்:ச.நடராசன்
சிறப்பு அழைப்பாளர்:தேவி நாச்சியப்பன்[குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் புதல்வி]
நாவல் விமர்சனம்:பொன்.க
நிகழ்ச்சி தொகுப்பு:அண்டனூர் சுரா,சோலச்சி

அடடே... வீதியில்
ReplyDeleteஒரே ரோஜாப் பூக்களாக மலர்ந்திருக்கின்றனவே!
மின்னல் வேகம்... பாராட்டுகள் சகோதரி
சகோதரி னு மட்டும் போட்டுட்டேனோ? சகோதரர்களே னு பலர்பாலில் போட்டிருக்கணும்ல..? மன்னிக்கணும் ரோஜாப்பூக்களின் அழகில் மெய்மறந்து போய்ட்டேன்...
ReplyDeleteவீதி வலைப்பக்கத்தில் நம் வீதி நண்பர்கள் அனைவரின் வலைப்பக்கங்களையும் இணையுங்களேன்..
ReplyDeleteஇதில்என்ன கஞ்சத்தனம்? (அப்படியாவது அவர்கள் எல்லாரும் தொடர்வார்கள் அல்லவா? இப்பப் பாருங்க பின்தொடர்வோர் எண்ணிக்கை வெறும் ஆறுதான். நம் வீதி நிகழ்வில் கலந்துகொள்வோர் சராசரியாக 40பேரல்லவா?)